எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி (60), கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.… Read More »எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி