திருவெறும்பூரில் 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…
திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளவும். எரிவாயு நுகர்வோர்குறைதீர்க்கும் கூட்டம் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 28.01.2023 சனிக்கிழமை… Read More »திருவெறும்பூரில் 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…