மயிலாடுதுறை……காதலனை எரித்த கல்லூரி மாணவியும் பலி
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(24). பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா(22). இவர் மயிலாடுதுறையில்… Read More »மயிலாடுதுறை……காதலனை எரித்த கல்லூரி மாணவியும் பலி