பெரம்பலூரில் ….. ஐயப்ப பக்தர்கள் பஸ் தீப்பிடித்து எரிந்தது
ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். சாமி தரிசனம் செய்து விட்டு பஸ்சில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ் இன்று மதியம் 12.30 மணி அளவில் பெரம்பலூரில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கரடி… Read More »பெரம்பலூரில் ….. ஐயப்ப பக்தர்கள் பஸ் தீப்பிடித்து எரிந்தது