தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு…
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, சிங்காரவேலரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி,… Read More »தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு…