தெலங்கானா எம்.எல்.ஏ. நந்திதா விபத்தில் பலி
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ .லஸ்ய நந்திதா(36). இவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் நந்திதா மரணம் அடைந்தார். டிரைவர் மற்றும்… Read More »தெலங்கானா எம்.எல்.ஏ. நந்திதா விபத்தில் பலி