டில்லி…..ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது…..ED நடவடிக்கை
டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமானத்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இவர் வக்ஃப் வாரிய தலைவராக இருந்த போது பணிநியமனத்திற்காக பணம்… Read More »டில்லி…..ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது…..ED நடவடிக்கை