திருவெறும்பூர் ரயில் நிலைய கேட்டை திறக்க பார்லி.யில் திருநாவுக்கரசர் பேச்சு…
நாடாளுமன்றத்தில் ஜீரோ அவரில் திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேசியதாவது: திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே ரயில்வே கேட் மூடப்பட்டதால், மக்கள் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். ரோடு ஓவர் பிரிட்ஜ்… Read More »திருவெறும்பூர் ரயில் நிலைய கேட்டை திறக்க பார்லி.யில் திருநாவுக்கரசர் பேச்சு…