அரசு பள்ளியில் அரிவாள் வெட்டு…. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ நேரில் ஆறுதல்…
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டது தொடர்பாக மோதல் இருந்தது.… Read More »அரசு பள்ளியில் அரிவாள் வெட்டு…. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ நேரில் ஆறுதல்…