பேராவூரணி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, பேராவூரணி மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் எவ்வித… Read More »பேராவூரணி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு…