லால்குடியில் புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை.. எம்எல்ஏ பங்கேற்பு..
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள மேலவீதியில் ரூ.18.50 லட்சம் மதிப்பில் புதிதாக நியாய விலை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள மேலவீதியில்… Read More »லால்குடியில் புதிய ரேஷன் கடைக்கு பூமி பூஜை.. எம்எல்ஏ பங்கேற்பு..