தஞ்சை அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருச்சிற்றம்பலம் கடைவீதியில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு… Read More »தஞ்சை அருகே ரூ.10 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை…