அண்ணா பல்கலை.. செமஸ்டர் ரிசல்ட் நிறுத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 441 என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான செமஸ்டர் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. என்ஜினீயரிங் 3, 5 மற்றும் 7-வது செமஸ்டர்களுக்கான தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட… Read More »அண்ணா பல்கலை.. செமஸ்டர் ரிசல்ட் நிறுத்திவைப்பு