கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை
புதுச்சேரியை சேர்ந்தவர் விஜய். இவர் மீது 30க்கும் அதிகமான வழிப்பறி வழக்குகள் உள்ளது. நேற்று மட்டும் கடலூரில் நாகை- விழுப்புரம் சாலையில் 3 லாரிகளை மடக்கி டிரைவரை தாக்கி விஜய் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளான். … Read More »கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை