எனது ஆட்சி என பேசி தனது தலைமையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி…
அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்… Read More »எனது ஆட்சி என பேசி தனது தலைமையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி…