சொா்க்கவாசல் திறப்புக்கு 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள்… திருச்சி கமிஷனர்பேட்டி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை 31.12.2024-ம்தேதி முதல் 09.01.2025-ம்தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 11.01.2025-ம்தேதி முதல் 20.01.2025ம்தேதி வரை ராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின்… Read More »சொா்க்கவாசல் திறப்புக்கு 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள்… திருச்சி கமிஷனர்பேட்டி