பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம்… Read More »பாட்னாவில் 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை