பாட்னாவில் நாளை எதிர்க்கட்சித்தலைவர்கள் ஆலோசனை…. இன்று மாலை ஸ்டாலின் பயணம்
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று… Read More »பாட்னாவில் நாளை எதிர்க்கட்சித்தலைவர்கள் ஆலோசனை…. இன்று மாலை ஸ்டாலின் பயணம்