மகளிர் இட ஒதுக்கீடுக்கு வரவேற்பு….தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சூழ்ச்சி….. ஸ்டாலின் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மீது பா.ஜ.க.வுக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமானால், ஆட்சிக்கு வந்ததும் இதனைக் கொண்டு… Read More »மகளிர் இட ஒதுக்கீடுக்கு வரவேற்பு….தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சூழ்ச்சி….. ஸ்டாலின் எச்சரிக்கை