நாகூர் சிபிசிஎல் குழாயில் உடைப்பு….கச்சா எண்ணெய் கடலில் கலப்பு
நாகை மாவட்டம் நாகூரில் சிபிசிஎல் எண்ணெய் நிறுவனம் கடலில் பதித்துள்ள குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்து உள்ளது. கச்சா எண்ணெய்… Read More »நாகூர் சிபிசிஎல் குழாயில் உடைப்பு….கச்சா எண்ணெய் கடலில் கலப்பு