மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது….. எடப்பாடி ஆவேசம்
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடந்தது. கூட்டத்தில் பொதுச்செலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும். மதுரையே குலுங்கும் அளவில் மதுரையில் அதிமுக மாநாடு நடத்தினோம். … Read More »மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது….. எடப்பாடி ஆவேசம்