Skip to content

ஊழியர் பலி

சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் மான் தாக்கி…. ஊழியர் பலி

ேசலத்தில் இருந்து 10 கி.மீ. வடக்கில் ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ளது குரும்பப்பட்டி  வன உயிரியல் பூங்கா. இது அந்த பகுதி்யில் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு யானை, மான்,   மயில்  உள்ளிட்ட பல்வேறு வகையான… Read More »சேலம் குரும்பப்பட்டி பூங்காவில் மான் தாக்கி…. ஊழியர் பலி

நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் அருகே உள்ள  டி. வெங்கடாபுரம் பகுதியில் வசிப்பவர் மணிமாறன். இவர் கரூர் மாநகராட்சி குடிநீர் வ ழங்கும் துறையில்  பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது காட்டிற்கு  நேற்று… Read More »நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

உத்தரகாண்ட் சரணாலயத்தில் புலி தாக்கி ஊழியர் பலி

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலத்தில்  உள்ளது ஜிம்கார்பெட் புலிகள் சரணாலயம். இங்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை  பாதுகாப்புடன்   வாகனத்தில் அழைத்து சென்று வனத்தில் திரியும் புலிகளை  காட்டுவார்கள். அதுபோல இன்று  ஒப்பந்த ஊழியர்  ராமுகாகா(60)… Read More »உத்தரகாண்ட் சரணாலயத்தில் புலி தாக்கி ஊழியர் பலி

அரசு பஸ் மோதி கவிழ்ந்த வேன்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…

சென்னையில் சமீப காலமாக சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை சென்னை அண்ணாநகரில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் பலியான நிலையில்,… Read More »அரசு பஸ் மோதி கவிழ்ந்த வேன்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…

கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

கரூர் மாவட்டம் வேட்டமங்கலத்தை அடுத்த குந்தாணிபாளையம் புதுக் காலனியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 37). நொய்யலில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து இரு சக்கர… Read More »கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

கப்பலில் பழுது பார்த்தபோது காஸ் வெடித்து ஊழியர் பலி… 3 பேர் படுகாயம்…

  • by Authour

சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது நீக்கும் பணியின் போது காஸ் பைப் வெடித்து ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்திலிருந்து கடந்த 31ம் தேதி… Read More »கப்பலில் பழுது பார்த்தபோது காஸ் வெடித்து ஊழியர் பலி… 3 பேர் படுகாயம்…

தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

திருச்சி அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் என்பவரின் மகன் துரைராஜன் (39). இவர் ஊட்டியில் மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

விமான எஞ்சினில் சிக்கி ஊழியர் பலி….

  • by Authour

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் சாண்டியாகோ நகருக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. இந்த விமானம் சாண்டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான… Read More »விமான எஞ்சினில் சிக்கி ஊழியர் பலி….

தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி….

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் வாகங்களுக்கான உதிரி பாகங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வடமாநில ஊழியர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்த நிலையில்… Read More »தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி….

error: Content is protected !!