ஊழியர் விரோத போக்கை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.கருப்பையா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் வைரவன் உள்ளிட்டோர் பேசினர். இதே போல… Read More »ஊழியர் விரோத போக்கை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..