Skip to content

ஊழியர்கள்

திருச்சி கோ அபிசேகபுரம் மண்டல குழுக் கூட்டம்

  • by Authour

திருச்சி    மாநகராட்சி கோ- அபிஷேகபுரம் கோட்ட  அலுவலகத்தில் மண்டலக்குழுக் கூட்டம்   நடந்தது. மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமை தாங்கினார்.  மாநகராட்சி  உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன், உதவி செயற் பொறியாளர் இப்ராஹிம்… Read More »திருச்சி கோ அபிசேகபுரம் மண்டல குழுக் கூட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை… அரசாணை வௌியீடு..

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நற்பணியினை கருத்திற்கொண்டும், உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் தொழில் அமைதி ஆகியவற்றில்… Read More »அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை… அரசாணை வௌியீடு..

திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

தேர்தல் வாக்குறுதியின் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வு பெறுகின்ற… Read More »திருச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்….

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…. அரசு அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்   பல்லாயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும்  ஊழியர்கள் அனைவருக்கும் 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கரூரில் மைல் கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்…

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் நாளை ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள்,நிறுவனங்களில் ,விவசாய கருவிகள் வாகனங்களுக்கு பூஜை செய்து மக்கள் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கரூர்… Read More »கரூரில் மைல் கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்…

ஊழல் மாஜி பதிவாளருக்கு ஓய்வூதியம்…… பெரியார் பல்கலை ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன்… Read More »ஊழல் மாஜி பதிவாளருக்கு ஓய்வூதியம்…… பெரியார் பல்கலை ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

ஒட்டுமொத்த விடுப்பால் விமான சேவை முடக்கம்… ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள்  சுமார் 300 பேர் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த காரணத்தால் அந்த நிறுவனத்தின் விமான சேவை  நேற்று பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு… Read More »ஒட்டுமொத்த விடுப்பால் விமான சேவை முடக்கம்… ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

மக்களவை தேர்தல்…தமிழகத்தில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை….

  • by Authour

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை அறிவித்து அரசு ஆணை… Read More »மக்களவை தேர்தல்…தமிழகத்தில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை….

திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

  • by Authour

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் 4000பேர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

  • by Authour

தமிழக அரசு ஊழியர்களுக்கு  அகவிலைப்படி உயர்வு 4 %  உயர்த்தப்பட்டு உள்ளது.  இதற்கான உத்தரவை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். இந்த உயர்வு கடந்த  ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். தற்போது… Read More »தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

error: Content is protected !!