விநாயகர் சதுர்த்தி… கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
திருச்சி விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகரில் 230 சிலைகளும், புறநகரில் 950 சிலைகளும் என 1,180 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.… Read More »விநாயகர் சதுர்த்தி… கடைவீதிகளில் மக்கள் கூட்டம்