ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்… விரட்டும் பணிகள் தீவிரம்…
கோவை,தொண்டாமுத்தூர் பகுதியில் மலை அடிவார கிராமங்களுக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இதனிடையே தீத்திபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த யானை கூட்டம், உணவுக்காக தக்காளி,வாழை மற்றும் ரேஷன்… Read More »ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்… விரட்டும் பணிகள் தீவிரம்…