தஞ்சை அருகே சித்த மருத்துவ முகாம்…
தஞ்சை மாவட்டம், பாபநாசம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி புத்தூர், பட்டுக்குடி, நாயக்கர் பேட்டை சமுதாயக்கூடத்தில் ஆயுர்வேதா, சித்தா மருத்துவ முகாம் நடந்தது. கும்பகோணம் சஞ்சுலா ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர்கள் கமலக்கண்ணன்,… Read More »தஞ்சை அருகே சித்த மருத்துவ முகாம்…