ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரசலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சங்கர் (45), அரசலூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா(40). மாற்றுத்திறனாளியான இவர் அதே ஊராட்சியில்… Read More »ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்