அரியலூர்… கொள்ளிடம் ஆற்றில் ஊனமுற்றவர் மாயம்… தேடும் பணி தீவிரம்..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அண்ணங்காரன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். இவர் கால் ஊனமுற்ற நிலையில் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் மாயமானார்.… Read More »அரியலூர்… கொள்ளிடம் ஆற்றில் ஊனமுற்றவர் மாயம்… தேடும் பணி தீவிரம்..