ஊட்டி ரயில் நிலையம் பராமரிப்பு…. அதிகாரி ஆய்வு…
ஊட்டியில் மலைபாதை மற்றும் ரயில் நிலையத்தை புதுப்பிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.… Read More »ஊட்டி ரயில் நிலையம் பராமரிப்பு…. அதிகாரி ஆய்வு…