பாதையில் பாறைகள்.. ஊட்டி மலை ரயில் மீண்டும் கேன்சல்..
மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு தினமும் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காடுகளுக்கு நடுவே செல்வதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். நீலகிரி, மேட்டுப்பாளையத்தில்… Read More »பாதையில் பாறைகள்.. ஊட்டி மலை ரயில் மீண்டும் கேன்சல்..