இனி ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ – பாஸ்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் காணொலி மூலம் ஆஜராகியிருந்தனர். அபோது, ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள்… Read More »இனி ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ – பாஸ்