ஊடக விவாதங்கள்…பாஜக சார்பில் பங்கேற்போர் விவரம் அறிவிப்பு
தமிழக பாஜ சார்பில் ஊடக விவாதங்கள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்போர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் ஊடக பிரிவின் மாநில பார்வையாளராகவும், ஊடக விவாதங்கள் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்… Read More »ஊடக விவாதங்கள்…பாஜக சார்பில் பங்கேற்போர் விவரம் அறிவிப்பு