பிரயாக்ராஜ் கும்பமேளா- முதல் நாளில் 1.5கோடி பேர் புனித நீராடல்
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா… Read More »பிரயாக்ராஜ் கும்பமேளா- முதல் நாளில் 1.5கோடி பேர் புனித நீராடல்