Skip to content

உ.பி

சென்னையில் செயின் பறித்த உ.பி. கொள்ளையர்கள், விமானத்தில் கைது

  • by Authour

சென்னையில் இன்று   காலையில்  2 மணி நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர்… Read More »சென்னையில் செயின் பறித்த உ.பி. கொள்ளையர்கள், விமானத்தில் கைது

உ.பி. தனியார் ஆஸ்பத்திரியில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு

உத்தரபிரதேசத்தின் மீரட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும் அவரது உடல்நிலை சரியாகாததால் கடந்த 2022-ம் ஆண்டு மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக… Read More »உ.பி. தனியார் ஆஸ்பத்திரியில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு

உபியில் மகா கும்பமேளா தொடங்கியது- பல லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

தமிழ்நாட்டில்  கும்பகோணத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை மகாமக திருவிழா நடப்பது போல  வட மாநிலங்களில் மகா கும்பமேளா என்பது, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரமாண்ட திருவிழா. இந்துக்கள் கொண்டாடும் பல்வேறு விழாக்களில்… Read More »உபியில் மகா கும்பமேளா தொடங்கியது- பல லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

தாய்- 4 சகோதரிகள் கொலை, உபி வாலிபர் வெறி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் அறையில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து… Read More »தாய்- 4 சகோதரிகள் கொலை, உபி வாலிபர் வெறி

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர பாதுகாப்பு..

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சுற்றுலாத் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மிரட்டல் செய்தி வந்தவுடன் தாஜ்மஹால் வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. CISF மற்றும் ASI… Read More »தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர பாதுகாப்பு..

122பேர் பலி…… போலே பாபா …… போலீசாக இருந்து சாமியாராக மாறியது எப்படி??

உ.பி.யின் ஹாத்ரஸில் நடைபெற்ற நெரிசல் சம்பவத்தில் 122 பேர் உயிரிழந்தனர். இவர்கள் கலந்துகொண்ட மத வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தியவர் சத்சங் நாராயண் சாகர் விஷ்வ ஹரிபோலே பாபா. இவரது இயற்பெயர் சூரஜ் பால். ஹாத்ரஸுக்கு… Read More »122பேர் பலி…… போலே பாபா …… போலீசாக இருந்து சாமியாராக மாறியது எப்படி??

உபி. மந்திரிக்கு அடிஉதை…. பொதுமக்கள் ஆத்தி்ரம்

  • by Authour

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத்தின் மந்திரி சபையில் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஞ்சய் நிஷாத். இவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் நேற்று… Read More »உபி. மந்திரிக்கு அடிஉதை…. பொதுமக்கள் ஆத்தி்ரம்

உ.பி……. டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்து 9 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ரெதிபோட்கி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் நேற்று முன்தினம் ரண்டால் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக டிராக்டரில் புறப்பட்டனர். டிராக்டரில் பெண்கள், சிறுவர்கள்… Read More »உ.பி……. டிராக்டர் கால்வாயில் கவிழ்ந்து 9 பேர் பலி

வகுப்பறையில் மாணவன், மாணவி ஜாலி…. சக மாணவர் முன்னிலையில் அசிங்கம்

  • by Authour

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் அரசு மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு மருத்துவம் படித்து வரும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி வகுப்பறைக்குள் சக மாணவர்கள் முன்னிலையில் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ சமூக… Read More »வகுப்பறையில் மாணவன், மாணவி ஜாலி…. சக மாணவர் முன்னிலையில் அசிங்கம்

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

உத்தரபிரதேசம் மிர்சாபூரில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர்  ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த வீடியோவை அருணேஷ் யாதவ் என்ற டுவிட்டர் பயனாளர் பகிர்ந்து உள்ளார். “கற்பழிப்பவர்களுக்கு… Read More »வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை…… ஆசிரியர் கைது

error: Content is protected !!