உவேசா பிறந்தநாள்……தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிப்பு
தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டாக்டர். உ.வே.சாமிநாத ஐயரை கவுரவிக்கு விதமாக அவரது பிறந்தநாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில்… Read More »உவேசா பிறந்தநாள்……தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அறிவிப்பு