முதல்வரிடம் வாழ்த்து பெற்ற உளவுத்தறை ஐஜி….by AuthourJuly 1, 2023முதல்வர் ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் காவல்துறை கூடுதல் இயக்குநராக- நுண்ணறிவு (முழு கூடுதல் பொறுப்பு) பொறுப்பேற்றுக்கொண்ட செந்தில்வேலன் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.