கலங்கரை விளக்கமே சென்று வாருங்கள்….. டாடாவின் நண்பர் ….. உருக்கமான பதிவு
ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவரது இளம் நண்பரும், உதவியாளரும், டாடா அலுவலகத்தின் பொது மேலாளருமான சாந்தனு நாயுடு இரங்கல் குறிப்பைப் பகிர்ந்துள்ளார். லிங்க்ட் இன் பக்கத்தில் சாந்தனு நாயுடு பகிர்ந்த இரங்கல் குறிப்பில், “டாடாவுடனான… Read More »கலங்கரை விளக்கமே சென்று வாருங்கள்….. டாடாவின் நண்பர் ….. உருக்கமான பதிவு