தஞ்சை டிராவல்ஸ் நிறுவன மோசடி வழக்கு…. உரிமையாளரின் மைத்துனர் கைது..
தஞ்சாவூர் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் தஞ்சாவூர் ரஹ்மான் நகரில் வசித்து வந்தார். இவர் ‘ராஹத் டிராவல்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ராஹத் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் ஈவுத்தொகை… Read More »தஞ்சை டிராவல்ஸ் நிறுவன மோசடி வழக்கு…. உரிமையாளரின் மைத்துனர் கைது..