தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் ரத்து….. அதிகாரிகள் அதிரடி
தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாாிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். பழைய எண்ணெய்யை தூய்மைப்படுத்த… Read More »தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் ரத்து….. அதிகாரிகள் அதிரடி