Skip to content
Home » உரம்

உரம்

தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வரவுள்ள 2600 மெட்ரிக் டன் யூரியா..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு சுஜாதா அறிக்கையில் கூறியதாவது… தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி பணிகளை முழுவீச்சில் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்குத் தேவையான… Read More »தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வரவுள்ள 2600 மெட்ரிக் டன் யூரியா..

தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான உரம் உள்ளதா? அதிகாரி ஆய்வு….

  • by Senthil

தஞ்சை வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில்  சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான உரங்களின் கையிருப்பு மற்றும் வரத்து, எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் (பொ) சுஜாதா… Read More »தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான உரம் உள்ளதா? அதிகாரி ஆய்வு….

சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு…..தஞ்சை அதிகாரி தகவல்

தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு )சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்பொழுது சம்பா  சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது தஞ்சைக்கு 1300 மெ.டன் டி ஏ பி… Read More »சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு…..தஞ்சை அதிகாரி தகவல்

சம்பா சாகுபடி……1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வருகை

  • by Senthil

தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கான பணிகள் நடைபெற்று  வருகிறது.இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த… Read More »சம்பா சாகுபடி……1300 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வருகை

குறுவை சாகுபடி……750 டன் உரம்…..மயிலாடுதுறைக்கு வந்தது

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவைப் பருவத்துக்கு 38,441 ஹெக்டேர் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 95 சதவீத நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய 5 சதவீத பணிகள் இம்மாத இறுதியில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.… Read More »குறுவை சாகுபடி……750 டன் உரம்…..மயிலாடுதுறைக்கு வந்தது

விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார பகுதியில் உள்ள குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மண்ணச்சநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் உரம்… Read More »விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உரம்…

சென்னையிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 1,459 டன் யூரியா உரம்….

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி… Read More »சென்னையிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரயிலில் வந்த 1,459 டன் யூரியா உரம்….

குறுவை முன்னேற்பாடு…..டெல்டா மாவட்டங்களுக்கு 1461 டன் யூரியா உரம் அனுப்பிவைப்பு

  • by Senthil

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர்… Read More »குறுவை முன்னேற்பாடு…..டெல்டா மாவட்டங்களுக்கு 1461 டன் யூரியா உரம் அனுப்பிவைப்பு

தஞ்சையிலிருந்து 1,312 டன் யூரியா உரம் 4 மாவட்டங்களுக்கு அனுப்பு வைப்பு…

தமிழகத்தின் நெற்களஞ்சிய மாகதிகழும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன்… Read More »தஞ்சையிலிருந்து 1,312 டன் யூரியா உரம் 4 மாவட்டங்களுக்கு அனுப்பு வைப்பு…

error: Content is protected !!