கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றிய குடிசை வீடு… உயிர் தப்பிய முதியவர்…
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த டி.வீரபள்ளி பகுதியைச் சேர்ந்த லிங்க அண்ணன் மகன் சின்னதம்பி முன்னாள் ரயில்வே ஊழியர் இவருடைய மனைவி உயிரிழந்த நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மேலும் மூன்று பிள்ளைகளும் பெங்களூரில்… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றிய குடிசை வீடு… உயிர் தப்பிய முதியவர்…