Skip to content

உயிரிழப்பு

திருச்சி பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வானதிரையான் பாளையம் அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த மரிய அலெக்ஸாண்டர்- சுடர்மணி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த மகள் பிபிக்‌ஷா (வயது 12), புதூர் பாளையம் அரசு… Read More »திருச்சி பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவி…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தாயை பிரிந்த குட்டி யானை தெப்பக்காடு முகாமில் உயிரிழப்பு…

கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த மே மாதம் 30 ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது. இதனை வனத் துறையினர் ஐந்து நாட்கள்… Read More »தாயை பிரிந்த குட்டி யானை தெப்பக்காடு முகாமில் உயிரிழப்பு…

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே தடாகம் பிரிவு கெம்மனூர் சுற்றுக்கு உட்பட்ட அட்டுகள் பகுதியில் அட்டுகள் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி… Read More »காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் மூச்சு திணறி உயிரிழப்பு…

கோவை , கோவில்பாளையம் பகுதியில் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் என்ற பெயரில் மது போதை மறுவாழ்வு மையத்தை கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் நடத்தி வருகிறார்.இந்த மறுவாழ்வு மையத்தில் மதுவுக்கு அடிமையான சுமார் 35 க்கும்… Read More »போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் மூச்சு திணறி உயிரிழப்பு…

மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு… மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை…

சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வன்னிமுத்து-முத்தம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுவாதி (13), ஸ்வேதா (12), வனிதா (10) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூவரும் தமராக்கி அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.… Read More »மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு… மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை…

2 சிறுமிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை “ஆ” கிராமம், பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02.2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் செல்வி.சஜிதா (வயது 13) த/பெ.முத்துக்குமார் மற்றும் செல்வி.தர்ஷினி (வயது… Read More »2 சிறுமிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி..

சாலை விபத்தில் உயிரிழந்த விசிக நிர்வாகி.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..

  • by Authour

கடந்த வாரம் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கடலூர்… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த விசிக நிர்வாகி.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..

தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சாவூர் சூரக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (42 ). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மகன் ஹர்ஷவர்தனுடன் (10) வீட்டின் அருகில் உள்ள வெண்ணாற்றில் மீன் பிடிக்க சென்றார். மகனை… Read More »தஞ்சையில் ஆற்றில் மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழப்பு…

திருச்சியில் ஜல்லிக்கட்டு காளை முட்டி முதியவர் உயிரிழப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே உள்ள நவலூர்குட்டபட்டு பகுதியில் கடந்த 19ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்றது. அங்கு சத்திரப்பட்டி விஜய நகரத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் (வயது 60) என்பவர் ஜல்லிக்கட்டு போட்டியை காண… Read More »திருச்சியில் ஜல்லிக்கட்டு காளை முட்டி முதியவர் உயிரிழப்பு…

சிவகங்கை….. மஞ்சுவிரட்டில் 12வயது சிறுவன் உயிரிழப்பு…

  • by Authour

சிவகங்கை மாவட்டம்,  சிறாவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 12வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.  மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்த சிறுவன் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சிறுவன் வலைப்பட்டியை சேர்ந்த பாஸ்கர் என்ற சிறுவன் ஆவார்.… Read More »சிவகங்கை….. மஞ்சுவிரட்டில் 12வயது சிறுவன் உயிரிழப்பு…

error: Content is protected !!