ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்வு…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மார்ச் மாதம் பெரும்பாலான நாட்கள் தங்கம் விலை தினம்,… Read More »ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்வு…