அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு தான் அமலாக்கத்துறை.. ஒய்வு நீதிபதி விமர்சனம்
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மதுரை கிருஷ்ணய்யர் அரங்கில் வழக்கறிஞர்கள் மத்தியில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து இன்று பேசினார். அப்போது ஹரிபரந்தாமன்… Read More »அரசியல் ரீதியாக மிரட்டுவதற்கு தான் அமலாக்கத்துறை.. ஒய்வு நீதிபதி விமர்சனம்