என்எல்சி விவகாரம்.. அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?..
என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ள, வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடைவிதிக்க வலியுறுத்தி என்எல்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு… Read More »என்எல்சி விவகாரம்.. அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா?..