அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை
சிறுமியின் மார்பகத்தை பிடிப்பது, பைஜாமா நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் கூறி இருந்தது. இந்த தீர்ப்புக்கு மத்திய பெண் அமைச்சரே தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.… Read More »அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை