கோடை மழையால் ரசாயன உப்பு உற்பத்தி பாதிப்பு… உற்பத்தியாளர்கள் வேதனை..
தஞ்சை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியும் மிக முக்கிய தொழிலாக உள்ளது. தஞ்சை கடற்பகுதியான அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளங்கள் உள்ளன.… Read More »கோடை மழையால் ரசாயன உப்பு உற்பத்தி பாதிப்பு… உற்பத்தியாளர்கள் வேதனை..