கடும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு… ஆனாலும் உற்பத்தியாளர்கள் கவலை!
இந்தியாவிலேயே குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் தான் உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தருவாய்குளம், வேப்பலோடை, ஆறுமுகநேரி, முல்லைக்காடு, பெரியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரத்துக்கும்… Read More »கடும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு… ஆனாலும் உற்பத்தியாளர்கள் கவலை!