மயிலாடுதுறை அருகே உத்வாகநாத சுவாமி சோயிலில் மாசிமக தேரோட்டம்..
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற திருமண வரம் தரும் உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயத்தில் சிவன், கல்யாணசுந்தரேஸ்வரராக எழுந்தருளி கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து… Read More »மயிலாடுதுறை அருகே உத்வாகநாத சுவாமி சோயிலில் மாசிமக தேரோட்டம்..